நீட் தேர்வில் தவறு கண்டறியப்பட்டால் நடவடிக்கை: மத்திய கல்வி மந்திரி எச்சரிக்கை
நீட் தேர்வு நடத்தியதில் தவறு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.
15 Jun 2024 5:50 AM ISTஅனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்
அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
22 Jan 2023 2:11 AM IST"மாணவர்களை வேலை கொடுப்பவர்களாக உருவாக்க வேண்டும்" - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்
மாணவர்களை வேலை தேடுவபவர்களாக மட்டுமல்லாமல் வேலை கொடுப்பவர்களாகவும் உருவாக்க வேண்டும் என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
8 Jun 2022 9:34 PM IST